வீடு / சமையல் குறிப்பு / நேந்த்ர பழ தேங்காய் பால் பாயசம்

Photo of Kerala banana coconut milk payasam by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
779
1
0.0(0)
0

நேந்த்ர பழ தேங்காய் பால் பாயசம்

Sep-05-2018
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நேந்த்ர பழ தேங்காய் பால் பாயசம் செய்முறை பற்றி

சுவையான ஆரோக்கியமான பழ பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 நேந்திரம் பழம் ( நன்கு பழுத்த )
  2. வெல்லம் 1 கப்
  3. நெய் 100 கிராம்
  4. ஏலம் , முந்திரி
  5. தேங்காய் பால்

வழிமுறைகள்

  1. தேங்காய் பால் 3 முறை எடுக்கவும்
  2. பழத்தை இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கவும்
  3. வெந்ததும் தோல் உரித்து 3ஆம் பால் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  4. கடாயில் நெய் ஊற்றி அதில் இந்த விழுதை போடவும்
  5. வெல்லம் பாகு காய்ச்சி அதனை வடிகட்டி இதோடு சேர்த்து கொதிக்கவிடவும்
  6. இப்பொது 2 ஆம் பால் சேர்க்கவும்
  7. கொதி வந்ததும் 3 ஆம் பால் சேர்த்து அடுப்பை அணைக்கவும்
  8. நெய்யில் முந்திரி வறுத்து அதில் சேர்த்தால் பாயசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்