வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ பேரிச்சை கேக்

Photo of Banana dates cake by sudha rani at BetterButter
245
0
0.0(0)
0

வாழைப்பழ பேரிச்சை கேக்

Sep-05-2018
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ பேரிச்சை கேக் செய்முறை பற்றி

மாலை நேரம் குழந்தைகளுக்கான சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வாழைப்பழம் 6
  2. பேரிச்சம்பழம் பொடியாக நறுக்கியது 1 கப்
  3. மைதா 200 கிராம்
  4. பொடித்த சர்க்கரை 3/4 கப்
  5. ப்ரவுன் சுகர் 3/4 கப்
  6. பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
  7. பேக்கிங் பவுடர் 2 ஸ்பூன்
  8. பனானா எசென்ஸ் 1 ஸ்பூன்
  9. முட்டை 4
  10. சூடான பால் 1/4 கப்
  11. பட்டர் 250 கிராம்

வழிமுறைகள்

  1. பட்டருடன் பொடித்த சர்க்கரை மற்றும் ப்ரவுன் சுகரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
  2. முட்டையை தனியாக நன்கு அடித்து பின் பட்டர் சர்க்கரை உடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
  3. எசென்ஸ் மற்றும் மசித்த பழம் பொடியாக நறுக்கிய பேரிச்சை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. மைதா மாவுடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் 3 முறை ஜலிக்கவும்
  5. பின் அடித்து வைத்துள்ள பட்டர் சர்க்கரை உடன் சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து கொள்ளவும்
  6. பின் தேவையான அளவு சூடான பால் சேர்த்து கலந்து 180 டிகிரி செல்சியஸ் 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்