வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் கருப்பட்டி பால் கொழுக்கட்டை

Photo of Coconut karupatti milk kolukattai by jothi durai at BetterButter
486
1
0.0(0)
0

தேங்காய் கருப்பட்டி பால் கொழுக்கட்டை

Sep-05-2018
jothi durai
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் கருப்பட்டி பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய சுவைமிக்க சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு ஒரு கப்
  2. பொடித்த கருப்பட்டி ஒரு கப்
  3. தேங்காய்த் துருவல் ஒரு கப்
  4. சுக்கு ஏலம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவை நீர் விட்டு பிசைந்து உருண்டைகளாக்கி கொள்ளவும்
  2. கருப்பட்டியில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்
  3. உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்
  4. 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்