வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு

Photo of Banana flower Pakoda Mor Kulambu by Kalai Vani at BetterButter
753
1
0.0(0)
0

வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு

Sep-05-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இளம் வாழைப்பூ நறுக்கியது 1கப்
  2. வெங்காயம்1
  3. பஜ்ஜி மாவு5-8மே.க
  4. தோசை மாவு2-3மே.க
  5. எண்ணெய் பொரிப்பதற்கு
  6. திக்கான மோர்
  7. அரைக்க:point_down:
  8. தேங்காய் சிறிது
  9. ப.மிளகாய்2
  10. சீரகம்1/4தே.க
  11. ஊறவைத்தபச்சரிசி துவரம்பருப்பு தலா1தே.க
  12. தாளிக்க:point_down:
  13. தேங்காய் எண்ணெய்2-3மே.க
  14. கடுகு1/2தே.க
  15. வெங்காயம்1
  16. தக்காளி1
  17. பெருங்காயம்1/4தே.க
  18. கறிவேப்பிலை
  19. மல்லி தழை

வழிமுறைகள்

  1. முதலில் பக்கோடா செய்ய கொடுத்த பொருட்கள் சேர்த்து பிசைந்து சிறிது சிறிதாக பக்கோடா எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவம்.
  2. பின் அதை தனியாக வைக்கவும்.
  3. பின் ஒரு மண்சட்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
  4. பின் மோருடன் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து ஊற்றவும்.
  5. இதில் 2சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நுரை வரும் போது மல்லி தழை சேர்த்து இறக்கவும்.
  6. கடைசியாக பொரித்த வாழைப்பூ பக்கோடாவை மோர் குழம்பில் போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்