வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் மட்டன்

Photo of Coconut milk mutton gravy by Sumaiya shafi at BetterButter
243
1
0.0(0)
0

தேங்காய் பால் மட்டன்

Sep-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் மட்டன் செய்முறை பற்றி

தேங்காய் பால் மட்டன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் 1/2 கிலோ
  2. தேய்ங்காய் பால் 1 கப்(திக்)
  3. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  4. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  5. ஏலக்காய் 3
  6. லவங்கம் 4
  7. பட்டை சிறிய துண்டு
  8. தயிர் 2 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. இஞ்சிபூண்டு விழுது 1டீஸ்பூன்
  11. சிவப்பு மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  12. மல்லி தூள் 1டீஸ்பூன்
  13. குழம்பு மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  14. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் இறைச்சியை கழுவி தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம்,ஏலக்காய் போட்டு வெங்காயம் சேர்க்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.
  4. பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கி சிவப்பு மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
  5. அதன் பிறகு மட்டன் அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  6. கடைசியாக தேங்காய் பால் சேர்த்து குக்கரை மூடவும்.
  7. மட்டன்னின் தண்மைக்கு ஏற்ப whistle போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்