வீடு / சமையல் குறிப்பு / வெஜ் குருமா

Photo of Veg kurma by Swarna Vijayakumaar at BetterButter
0
0
0(0)
0

வெஜ் குருமா

Sep-06-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜ் குருமா செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீன்ஸ்,கேரட்,உருளை கலவை 1 - கப்
  2. தேங்காய் பால் - 1 கப்
  3. அரைக்க :
  4. இஞ்சி - 1 துண்டு
  5. பூண்டு - 6 பல்
  6. பச்சைமிளகாய் - 3
  7. முந்திரி - 5
  8. கசகசா - 1/4 ஸ்பூன்
  9. உப்பு - தேவைக்கு
  10. பட்டை,கிராம்பு தலா - 2

வழிமுறைகள்

  1. காய் வகைகளை தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
  2. வெந்த காயில் உப்பு, அரைத்த கலவையை சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. பட்டை,கிராம்பு தாளித்து சேர்க்கவும்.
  4. கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
  5. இடியாப்பம்,சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்