வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளிக்கிழங்கு தேங்காய் மசாலா

Photo of Maravalli kilangu thaengkaai masala by poorani Kasiraj at BetterButter
753
1
0.0(0)
0

மரவள்ளிக்கிழங்கு தேங்காய் மசாலா

Sep-06-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளிக்கிழங்கு தேங்காய் மசாலா செய்முறை பற்றி

மரவள்ளிக்கிழங்கில் செய்யப்பட்ட தேங்காய் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மரவள்ளிக்கிழங்கு 2
  2. வெங்காயம் 2
  3. வத்தல் 4
  4. தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
  5. உப்பு
  6. பெருங்காயத்தூள்
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்￰
  8. எண்ணெய் 2 ஸ்பூன்
  9. கடுகு ஒரு ஸ்பூன்
  10. கருவேப்பிலை ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. மரவள்ளிக் கிழங்கை தண்ணீர் நிறைய சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்
  2. மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும்
  3. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வத்தல் சேர்த்து தாளிக்கவும்
  4. வேகவைத்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்
  5. உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  6. தேங்காய்த்துருவல் சேர்க்கவும்
  7. நன்கு கிளறி இறக்கவும்
  8. மரவள்ளிக்கிழங்கு தேங்காய் மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்