வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு பொரியல்

Photo of Valaithandu poriyal by Deepa Srivatsan at BetterButter
399
1
0.0(0)
0

வாழைத்தண்டு பொரியல்

Sep-06-2018
Deepa Srivatsan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு பொரியல் செய்முறை பற்றி

வாழைத்தண்டு உடம்பிற்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நீளமான வாழைத்தண்டு 2
  2. பாசிப்பருப்பு ஒரு கரண்டி
  3. மிளகாய்வற்றல் 1
  4. கடுகு அரை டீஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  6. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  7. தேங்காய் துருவல் 1 கரண்டி
  8. என்னை 2 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை பொடிப் பொடியாக நறுக்கி குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. பாசிப்பருப்பை ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் ஊறப் போடவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் பெருங்காயம் மற்றும் வாழைத்தண்டை போடவும். ஊறிய பாசி பருப்பை பிழிந்து அதனுடன் போட்டு சிறிது உப்பு சேர்க்கவும்.
  4. நன்றாக கிளறி இறக்கும் முன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்