வீடு / சமையல் குறிப்பு / கம்பு தேங்காய் தோசை

Photo of millet coconut dosa by Benazir Faizul at BetterButter
533
1
0.0(0)
0

கம்பு தேங்காய் தோசை

Sep-07-2018
Benazir Faizul
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு தேங்காய் தோசை செய்முறை பற்றி

சுவையானது சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு 1 கப்
  2. மாவு அரிசி 3/4 கப்
  3. உளுந்து 1/2 கப்
  4. வெல்லம் 1 கப்
  5. தேங்காய் துருவல் 1கப்
  6. நெய் அல்லது எண்ணெய் பொரிப்பதற்கு
  7. ஏலக்காய் 4

வழிமுறைகள்

  1. கம்பு, அரிசி, உளுந்து இவற்றை 4 மனிநேரம் ஊற வைத்து
  2. கரைத்து வடித்த வெல்லம் , தேங்காய் துருவல் ஏலக்காய்சேர்த்து மாவாக ஆட்டி கொள்ளவும்
  3. பின் அதில் சிட்டிகை உப்பு சேர்த்து 5 மனிநேரம் பொங்கியதும்
  4. நெய் சேர்த்து தோசை வார்க்கவும் , திருப்பும்போது சிறிது ஓட்டுவது போல் இருக்கும் கவனமாக செய்தால் நன்றாக் வரும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்