வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பூரண கொழுக்கட்டை

Photo of THENGAI POORANA KOZHUKATAI by Vaishnavi Prakash at BetterButter
383
6
5.0(0)
0

தேங்காய் பூரண கொழுக்கட்டை

Sep-07-2018
Vaishnavi Prakash
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பூரண கொழுக்கட்டை செய்முறை பற்றி

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. தண்ணீர் 1 1/4 கப்
  3. தேங்காய் துருவியது ஒரு கப்
  4. எள் வறுத்து பொடித்தது அரை கப்
  5. உடைத்த கடலை பொடித்தது அரை கப்
  6. வெல்லம் ஒரு கப்
  7. நெய் ஒரு தேக்கரண்டி
  8. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  9. உப்பு கால் தேக்கரண்டி
  10. ஏலக்காய் பொடி கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பூரணம்
  2. கடாயில் நெய் விட்டு சூடானதும் தேங்காய் சேர்த்து சிறிது வதக்கவும்
  3. எள் மற்றும் உடைத்த கடலை பொடி சேர்த்து வதக்கவும்
  4. வெல்லம் சேர்த்து உருகியதும் நன்றாக கிளறி ஒன்றாக திரண்டு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  5. ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்
  6. கொழுக்கட்டை மாவு
  7. தண்ணீரில் உப்பு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்
  8. மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறவும்
  9. சூடு மிதமான உடன் நன்றாக பிசைந்து மூடி வைக்கவும்
  10. ஸ்டாப்பிங்
  11. அச்சில் எண்ணெய் தடவி கொழுக்கட்டை மாவை நிரப்பவும்
  12. பூரணத்தை நடுவில் வைக்கவும்
  13. பின்புறம் மாவு போட்டு மூடி அச்சிலிருந்து எடுக்கவும்
  14. இட்லி தட்டில் எண்ணெய் தடவி கொழுக்கட்டையை வைக்கவும்
  15. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சூடானவுடன் கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்