வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு தேங்காய் சட்னி

Photo of Red coconut chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
531
0
0.0(0)
0

சிவப்பு தேங்காய் சட்னி

Sep-07-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு தேங்காய் சட்னி செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் இந்த சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தேங்காய் துருவல் 1/4 கப்
  2. உப்பு 1/8 தேக்கரண்டி
  3. புளி -1/4 நெல்லிக்காய் அளவு
  4. காஷ்மீர் சில்லி -1
  5. பெருங்காயம் 4 சிட்டிகை
  6. தாளிக்க
  7. எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  8. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1/4 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை 1 ஆர்க்கு
  10. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 3

வழிமுறைகள்

  1. தேங்காய் உப்பு புளி பெருங்காயம் மிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்