வீடு / சமையல் குறிப்பு / கேரட் தேங்காய் மினி லட்டு

Photo of Carrot coconut mini laddu by sowmya shriram at BetterButter
517
2
0.0(0)
0

கேரட் தேங்காய் மினி லட்டு

Sep-07-2018
sowmya shriram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் தேங்காய் மினி லட்டு செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அருமையான ஸ்வீட்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் துருவல் - 2 கப்
  2. தேங்காய் துருவல் - 1 கப்
  3. சக்கரை – 3/4 கப்
  4. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  5. திரச்சை - தேவையான அளவு
  6. முந்திரி - தேவையான அளவு
  7. நெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் உற்றி முந்திரி, திரச்சை சேர்த்து வதக்கவும்.
  2. பின்பு கேரட் துருவல் சேர்த்து வறுத்துக்கொள்ளவும் .
  3. அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  4. சக்கரை சேர்த்து 5 நிமிடம் வதக்கி கெட்டியானதும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் விட்டு இறக்கவும்.
  5. சிறிய சிறிய உருண்டையாக பிடித்தால் சுவையான கேரட் தேங்காய் மினி லட்டு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்