வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் லட்டு

Photo of coconut ladoo by Vinothini Manoharan at BetterButter
323
1
0.0(0)
0

தேங்காய் லட்டு

Sep-07-2018
Vinothini Manoharan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் லட்டு செய்முறை பற்றி

Coconut with ghee

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் 1 கப்
  2. பாதாம் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. condensed milk 1
  4. நெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் கடாயை சூடாக்கி அதில் ஒரு கப் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  2. தேங்காய் கோல்டன் பிரவுன் ஆகும் வரை நன்றாக வதக்க வேண்டும்
  3. அதில் பாதாம் பவுடரை சேர்க்க வேண்டும்
  4. பிறகு சிறிது சிறிதாக கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  5. கடைசியில் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும்
  6. பிறகு நன்றாக அதை பிசைந்து கொள்ள வேண்டும்
  7. பிசைந்த தேங்காய் துருவலை சிறு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்
  8. பிறகு ஒரு தட்டத்தில் தேங்காய் துருவலை நன்றாக பரப்பி வைக்க வேண்டும்
  9. அதில் உருண்டைகளை நன்றாக படும்படி உருட்ட வேண்டும்
  10. தேங்காய் லட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்