வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் துவையல்

Photo of Coconut Thuvaiyal by jothi durai at BetterButter
451
1
0.0(0)
0

தேங்காய் துவையல்

Sep-07-2018
jothi durai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் துவையல் செய்முறை பற்றி

தயாரிக்க சுலபமான சுவையான இணை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய்த் துருவல் ஒரு கப்
  2. பொட்டுக்கடலை அரை கப்
  3. மிளகாய்வற்றல் 2
  4. மிளகு ஒரு டீஸ்பூன்
  5. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் சிறிது பரபரவென அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்