வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு புட்டு

Photo of Rice flour puttu by jothi durai at BetterButter
546
1
0.0(0)
0

அரிசி மாவு புட்டு

Sep-07-2018
jothi durai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு புட்டு செய்முறை பற்றி

நாட்டுச்சக்கரை தேங்காய்ப்பூ சேர்த்து சுவையான சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இடியாப்ப மாவு ஒரு கப்
  2. நாட்டுச் சர்க்கரை ஒரு கப்
  3. தேங்காய் துருவல் ஒன்றரை கப்
  4. ஏலக்காய் பொடி சிறிதளவு

வழிமுறைகள்

  1. மாவில் சிறிது உப்பு கலந்த நீர் தெளித்து விரவிக் கொள்ளவும்
  2. இட்லி பானையில் வைத்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை வேக விடவும்
  3. பின்பு நாட்டுச்சர்க்கரை தேங்காய்ப்பூ ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்
  4. சுவையான புட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்