BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புட்டு வாழைக்காய்

Photo of Raw Banana puttu by jothi durai at BetterButter
0
1
0(0)
0

புட்டு வாழைக்காய்

Sep-07-2018
jothi durai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புட்டு வாழைக்காய் செய்முறை பற்றி

சாம்பார் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ఆవిరికి
  • సైడ్ డిషెస్
  • తక్కువ కొవ్వు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நாட்டு வாழைக்காய் 2
  2. சிறிய வெங்காயம் 50 கிராம்
  3. தேங்காய்த்துருவல் 4 மேஜைக்கரண்டி
  4. நல்லெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  5. கடுகு உளுந்து தாளிக்க
  6. மிளகாய்வற்றல் 2
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வாழைக்காயை வேக வைத்து துருவிக் கொள்ளவும்
  2. எண்ணெயில் கடுகு உளுந்து வெங்காயம் வதக்கவும்
  3. மிளகாய் வற்றல் கறிவேப்பிலை சேர்க்கவும்
  4. துருவிய வாழைக்காய் சேர்த்து உப்பு சேர்க்கவும்
  5. நன்கு கிளறிய பின்பு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்
  6. சுவையான புட்டு வாழைக்காய் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்