வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாண்ட்விச்

Photo of Cocount sandwich by Vinothini Manoharan at BetterButter
83
1
0.0(0)
0

தேங்காய் சாண்ட்விச்

Sep-07-2018
Vinothini Manoharan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சாண்ட்விச் செய்முறை பற்றி

Tasty and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துருவிய தேங்காய் ஒரு கப்
  2. பிரட் 4 துண்டுகள்
  3. பொடித்த சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன்
  4. உலர்திராட்சை 2 டேபிள்ஸ்பூன்
  5. பாதம் 2 டேபிள்ஸ்பூன்
  6. வெண்ணிலா எசன்ஸ் சிறிதளவு
  7. வெண்ணை (butter) சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. அதில் பொடித்த சர்க்கரை உலர் திராட்சை பாதாம் அனைத்தையும் சேர்க்க வேண்டும்
  3. வெண்ணிலா எசன்ஸ் சிறிதளவு சேர்க்கவேண்டும்
  4. கலவையை நன்றாக கலக்க வேண்டும்
  5. ஒரு பிரெட் துண்டின் மீது கலவையை நன்றாக பரப்பி மறு பிரட் மூட வேண்டும்
  6. ஒரு கடாயில் பட்டர் சூடாக்க வேண்டும்
  7. பட்டர் சூடானதும் பிரட் அதன்மீது வைத்து இரண்டு புறமும் பொன்னிறமாக ஆகும் வரை சூடாக்க வேண்டும்
  8. தேங்காய் சான்விச் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்