வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் ஐஸ்

Photo of Coconut milk popsicle by Sumaiya shafi at BetterButter
568
1
0.0(0)
0

தேங்காய் பால் ஐஸ்

Sep-07-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் ஐஸ் செய்முறை பற்றி

தேங்காய் பால் ஐஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் பால் 300மில்லி
  2. Gelatin 2 டீஸ்பூன்
  3. தேன் தேவையான அளவு அல்லது
  4. சக்கரை-6 டேபிள் ஸ்பூன்(பவுடர்)
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1டீஸ்பூன்
  6. உப்பு - 1 பின்ச்
  7. தேங்காய்-துறுவியது சிறிதளவு
  8. பாதாம் தூள்-50கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மிதமான நீரை எடுத்து gelatin யை கலக்கவும்.
  2. பின் வேறு ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால்லை மிதமான சூட்டில் காய்ச்சி அதை gelatin கலந்த பாதிரத்தில் ஊற்றி கலக்கவும்.
  3. பின் அதில் வெண்ணிலா எஸ்ஸென்ஸ், சிறிதளவு உப்பு, சர்க்கரை தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. ஐஸ் mould யில் சிறிது துருவிய தேங்காய் மற்றும் பாதாம் பொடி போடவும்.பின்பு அதில் ஐஸ் கிரீம் கலவையை ஊற்றவும்.
  5. பிரிட்ஜ் யில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்