BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கொத்திய வாழை தண்டு பொரியல்

Photo of Grated plantain stem stir fry by Sumaiya shafi at BetterButter
0
1
0(0)
0

கொத்திய வாழை தண்டு பொரியல்

Sep-07-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்திய வாழை தண்டு பொரியல் செய்முறை பற்றி

வாழை தண்டு பொரியல் தேங்காய் சேர்த்து

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழை தண்டு 250 கிராம்
  2. தேங்காய் துறுவியது-1/4 கப்
  3. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  4. உப்பு-தேவையான அளவு
  5. சீரகம்-சிறிதளவு
  6. சோம்பு-சிறிதளவு
  7. வத்தல்-4
  8. கடுகு-சிறிதளவு
  9. வெங்காயம்-1 பொடியாக நறுக்கியது
  10. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  11. கருவேப்பிலை-சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் உப்பு சேர்த்து வாழை தண்டடை கொத்தி வைத்து கொள்ளவும்
  2. பின் தவாவில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை, சீரகம், வத்தல் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் வாழை தண்டை நீரை வடித்து போட்டு வதக்கவும்.
  4. பின் வேறு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றாமல் சீரகம்,சோம்பு,வத்தல் சேர்த்து வதக்கி அதை பொடியாக்கி வைத்து கொள்ளவும்.
  5. வாழை தண்டு வதங்கிய பின் சிறிது மஞ்சள்,உப்பு,அரைத்த பொடி, துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
  6. சுவையான வாழை தண்டு பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்