வீடு / சமையல் குறிப்பு / வாழை பழ ஓட்ஸ் பிரேட்

Photo of Banana oats bread by Adaikkammai Annamalai at BetterButter
405
1
0.0(0)
0

வாழை பழ ஓட்ஸ் பிரேட்

Sep-07-2018
Adaikkammai Annamalai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழை பழ ஓட்ஸ் பிரேட் செய்முறை பற்றி

இது மிகவும் ஈசியாக வீட்டிலே செய்யக்கூடிய சுவையான புரதம் நிறைந்த பிரேட்,, குழந்தை்களுக்கு ஸ்னாக்ஸ் டப்பா விற்கு சிறந்த திண்பண்டம்,

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா - 1 கப்
  2. கோதுமை மாவு - 1 கப்
  3. பவுடர் சுகர் - 1 1/2 கப்
  4. வாழை பழம் - 2
  5. பேக்கிங் சோடா - 1 tsp
  6. பேக்கிங் பவுடர் - 1 tsp
  7. உப்பு - சிட்டிகை
  8. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 tsp
  9. கனோலா ஆயில் - 1/2 கப்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  2. முதலில் வாழைப்பழத்தை போர்க் ஸ்பூன் வைத்து மசித்து எடுத்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் சர்க்கரை , எண்ணெய், வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து ப்ளெண்ட் செய்யவும்
  4. பின் சல்லடை வைத்து மைதா, கோதுமை, பேக்கிங் சோடா, பவுடர், உப்பு அனைத்தையும் சலிக்கவும்
  5. சலித்து எடுத்து கொள்ளவும்
  6. பின் நன்றாக கிளறவும்
  7. பிறகு பேனை பாயில் ஷீட் அல்லது பாரச்மெண்ட் பேப்பர் போட்டு அதில் தயார் செய்த பேட்டரை அதில் சேர்க்கவும்
  8. பிறகு அதன் மேல் ஓட்ஸ் தூவி ஓவனை ப்ரிஹீட் செய்து 180℃ அரை மணி நேரம் பேக் செய்யவும்
  9. இதே போல் கூக்கிரில் கூட உப்பு சேர்த்து இதே மாவை ஒரு பேனில் வைத்து 45 நிமிடம் வேக வைக்கலாம்,, சுவையான சுலபமான வீட்டிக்கேய தயாரிக்கபட்ட புரதம் நிறைந்த பிரேட் தயார்
  10. மிகவும் மிருதுவான கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்