வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ குழிபணியாரம்

Photo of Banana kuzhipaniyaaram by Sumaiya Arafath at BetterButter
601
1
0.0(0)
0

வாழைப்பழ குழிபணியாரம்

Sep-07-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ குழிபணியாரம் செய்முறை பற்றி

சுவையான மாலை நேர ஸநேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா 1 கப்
  2. சர்க்கரை 1/4 கப்
  3. தேங்காய் துருவியது 1/2 கப்
  4. ஏலக்காய் தூள் 1/4 தே.க
  5. முட்டை 1
  6. வாழைப்பழம் 1 மசித்தது
  7. முந்திரி பருப்பு 4 தே.க
  8. சமையல் சோடா ஒரு சிட்டிகை
  9. சிறிது உப்பு
  10. நெய்

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை ,முட்டை போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அடிக்கவும்
  3. அதில் சமையல் சோடா ,சிறிது உப்பு,ஏலக்காய் தூள்,முந்திரி தேங்காய் போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவும்
  4. குழிபணியார சட்டியில் நெய் விட்டு இந்த கலவையை ஊற்றி சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்