வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பிங்கர்ஸ்

Photo of Coconut fingers by Krishnasamy Vidya Valli at BetterButter
236
0
0.0(0)
0

தேங்காய் பிங்கர்ஸ்

Sep-07-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பிங்கர்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் ஸ்நாக்ஸ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தேங்காய் துருவல் 1/4 கப்
  2. அரிசி மாவு 2 மேஜைக்கரண்டி
  3. கடலை மாவு உளுந்து மாவு தலா 1 தேக்கரண்டி
  4. உப்பு 1/4 தேக்கரண்டி
  5. சீரகம் எள் தலா 1/2 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லி பவுடர் 1/2 தேக்கரண்டி
  7. தனியா பொடி கரம்மசாலா ஆம்சூர் பவுடர் தலா 1/4 தேக்கரண்டி
  8. கஸூரி மேத்தி டிரை - 1 தேக்கரண்டி
  9. டிப் செய்து பிரட்டுவதற்கு தேவையானவை
  10. கான்பிளவர் 1 தேக்கரண்டி
  11. சாட் மசாலா 4 சிட்டிகை
  12. உப்பு 2 சிட்டிகை
  13. அவல் பொடி 2 மேஜைக்கரண்டி
  14. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருள்கள்( டிப் செய்வதற்கும் பிரட்டுவதற்கும் தேவையானவை மற்றும் எண்ணைத் தவிர) சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
  2. எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து ஒரு விரல் அளவிற்கு உருட்டி கொள்ளவும்
  3. கான்பிளவர் உப்பு சாட் மசாலாவை சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்
  4. உருட்டிய மாவை கான்ப்ளவர் கலவையில் டிப் செய்து அவல் பொடியில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்