வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பால் பச்சைப்பயிறு கஞ்சி

Photo of Greengram Coconut Milk Porridge by Vaishnavi Prakash at BetterButter
501
2
0.0(0)
0

தேங்காய்பால் பச்சைப்பயிறு கஞ்சி

Sep-07-2018
Vaishnavi Prakash
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பால் பச்சைப்பயிறு கஞ்சி செய்முறை பற்றி

கேரளா அரிசி பச்சை பயிறு தேங்காய்ப்பால் சேர்த்த சத்தான கஞ்சி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரளா அரிசி அல்லது புழுங்கல் அரிசி ஒரு கப்
  2. பச்சைப்பயறு ஒரு கப்
  3. தண்ணீர் 8 கப்
  4. தேங்காய்ப் பால் நான்கு கப்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பச்சைப் பயிறை குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. குக்கரில் அரிசி பச்சை பயிறு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. தண்ணீர் சுண்டியதும் குக்கர் மூடி சேர்த்து 10 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
  4. ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  5. இறுதியில் தேங்காய் பால் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்