வீடு / சமையல் குறிப்பு / கடலை பருப்பு கிரேவி

Photo of kadalai paruppu gravy by Swarna Vijayakumaar at BetterButter
462
1
0.0(0)
0

கடலை பருப்பு கிரேவி

Sep-07-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடலை பருப்பு கிரேவி செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை பருப்பு - 1/2 கப்
  2. வெங்காயம் - 1
  3. பூண்டு - 6 பல்
  4. தக்காளி - 1
  5. கறிவேப்பிலை
  6. தேங்காய் - 1/2 கப்
  7. சோம்பு - 1 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  9. மல்லித்தூள் - 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  11. பட்டை கிராம்பு தலா - 2
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தேங்காய்,சோம்பு, மிளகாய்தூள்,மல்லிதூள் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  2. குக்கரில் பட்டை கிராம்பு சோம்பு தாளிக்கவும்
  3. வெங்காயம், பூண்டு,தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து கடலைபருப்பு சேர்த்து 2 விசில் விடவும்.
  5. விசில அடங்கியதும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்