வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் ஸ்வீட் கான் சாதம்

Photo of Banana sweet corn rice by hajirasheed haroon at BetterButter
536
1
0.0(0)
0

வாழைக்காய் ஸ்வீட் கான் சாதம்

Sep-07-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் ஸ்வீட் கான் சாதம் செய்முறை பற்றி

வாழைக்காய் ஸ்வீட் கார்ன் சேர்த்து செய்துள்ளது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த சாதம் ஒரு கப்
  2. வாழைக்காய் ஒன்று
  3. ஸ்வீட் கார்ன் ஒரு கப்
  4. வெங்காயம் 2
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. சீரகம் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  9. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  10. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  11. எண்ணெய் 5 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு வாழைக்காய் சேர்த்து வதக்கவும் அதில் ஸ்வீட்கார்ன் சேர்த்து கிளறவும் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும் பிறகு வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறவும்
  3. சுவையான ஈஸியான ஸ்வீட் கான் வாழைக்காய் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்