வீடு / சமையல் குறிப்பு / கேரளா அவியல்

Photo of Kerala aviyal by Swarna Vijayakumaar at BetterButter
538
0
0.0(0)
0

கேரளா அவியல்

Sep-07-2018
Swarna Vijayakumaar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரளா அவியல் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முருங்கைக்காய், கேரட்,வாழைக்காய் தலா - 1
  2. பீன்ஸ் -5
  3. சேனைக்கிழங்கு 1/4 கப்
  4. பூசணிக்காய் 1/4 கப்
  5. பச்சை மிளகாய் - 5
  6. சீரகம் - 2 ஸ்பூன்
  7. தேங்காய் - 1/2 மூடி
  8. தயிர் - 1 கப்
  9. கடுகு - 1/2 ஸ்பூன்
  10. காய்ந்த மிளகாய் - 3
  11. தேங்காய் எண்ணெய்
  12. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் காய்கறிகளை கழுவி ஒரே அளவில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய ப.மிளகாய், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  2. தேங்காய் துருவலுடன் ப,மிளகாய்,சீரகம் சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.
  3. வேகவைத்த காய்கறி கலவையில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. நன்கு கொதித்ததும் கீழே இறக்கி வைத்து தயிர் சேர்த்து கிளறவும்.
  5. வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
  6. சுவையான அவியல் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்