வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை தேங்காய் சட்னி (ஹோட்டல் ஸ்டைல்)

Photo of Peanut coconut chutney (hotel style) by Krishnasamy Vidya Valli at BetterButter
601
0
0.0(0)
0

வேர்கடலை தேங்காய் சட்னி (ஹோட்டல் ஸ்டைல்)

Sep-07-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை தேங்காய் சட்னி (ஹோட்டல் ஸ்டைல்) செய்முறை பற்றி

தேங்காய் வேர்கடலை சேர்த்து செய்யும் சட்னி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் துருவல் 1/2 கப்
  2. வேர்கடலை (தோல் நீக்கியது) 2 மேஜைக்கரண்டி
  3. காஷ்மீர் சில்லி 2
  4. புளிப்பு தக்காளி 1
  5. உப்பு 1/4 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  8. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1/2 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  10. சின்ன வெங்காயம் 3 அல்லது 4

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தனியே வைக்கவும்
  2. அதேகடாயில் வேர்கடலை காஷ்மீர் சில்லி சேர்த்து வறுக்கவும்
  3. நன்றாக வறுத்த பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. அதை சிறிது ஆறவைத்து தேங்காய் துருவல் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்
  5. தாளித்ததை கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்