வீடு / சமையல் குறிப்பு / கூனிப்பொடி முருங்கக்கீரை கூட்டு

Photo of Baby prawns drumstick leaves kootu by Sumaiya Arafath at BetterButter
605
1
0.0(0)
0

கூனிப்பொடி முருங்கக்கீரை கூட்டு

Sep-08-2018
Sumaiya Arafath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கூனிப்பொடி முருங்கக்கீரை கூட்டு செய்முறை பற்றி

சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கூனிப்பொடி 250 கிராம்
  2. முருங்ககீரை 2 கப்
  3. துருவிய தேங்காய் 1/4 கபு
  4. மஞ்சள் தூள் 1/4
  5. மிளகாய் தூள் 1/2
  6. சீரகம் 1/4
  7. உப்பு
  8. தேங்காய் எண்ணை 2 தே .க
  9. கடுகு 1/4
  10. கரிவேப்பிலை 1 கொத்து
  11. ப.மிளகாய் 1
  12. பூண்டு 3 பல்
  13. வத்தல் மிளகாய் 2

வழிமுறைகள்

  1. கூனிப்பொடியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்
  2. வாணலில் எண்ணை ஊற்றி கடுகு வத்தல் கரிவேம்பிலை தாளித்து கீரையை போடவும்
  3. வெந்ததும் கூனிப்பொடி சேர்க்கவும்
  4. தேங்காய் மஞ்சள் மிளகாய் ப.மிளகாய்,பூண்டு உப்பு மிக்ஸியில் அரைக்கவும்
  5. இந்த கலவையை அதனுடன் சேர்த்து பச்சைவாசம்போகும் வரை வேகவைக்கவும்
  6. சுவையான கூனி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்