வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு பொரியல்

Photo of Valaithandu poriyal by sudha rani at BetterButter
817
0
0.0(0)
0

வாழைத்தண்டு பொரியல்

Sep-08-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு பொரியல் செய்முறை பற்றி

வாழைத்தண்டு கடலைப் பருப்பு பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வாழைத்தண்டு 2
  2. கடலைப் பருப்பு 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 6
  4. கறிவேப்பிலை சிறிது
  5. பூண்டு 4 பல்
  6. தேங்காய் துருவல் 1 மூடி
  7. கடுகு 1 ஸ்பூன்
  8. தேங்காய் எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. சின்ன வெங்காயம் 1 கப்

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நார் எடுத்து மோரில் போட்டு வைக்கவும்
  2. கடலைப் பருப்பை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  3. சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
  4. பூண்டை தேங்காய் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்
  5. குக்கரில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் வாழைத்தண்டு கடலைப் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் (1/4 டம்ளர்) ஊற்றி2 விசில் விடவும்
  7. ப்ரஷர் அடங்கியதும் திறந்து மீதி இருக்கும் நீர் வற்றும் வரை கொதிக்க விட்டு தேங்காய் துருவல் பூண்டு பொடி சேர்த்து கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்