வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாட்டு தேங்காய் சட்னி

Photo of Chettinattu thaengai chutney by poorani Kasiraj at BetterButter
178
1
0.0(0)
0

செட்டிநாட்டு தேங்காய் சட்னி

Sep-08-2018
poorani Kasiraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாட்டு தேங்காய் சட்னி செய்முறை பற்றி

செட்டிநாட்டு தேங்காய் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய்த்துருவல் 5 ஸ்பூன்
  2. பொரிகடலை 3 ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் 2
  4. இஞ்சி ஒரு இன்ச்
  5. பச்சை மிளகாய் 2
  6. கருவேப்பிலை 3
  7. புளி 2 கொட்டை
  8. கல் உப்பு
  9. பூண்டு 2 பல்
  10. தாளிப்பதற்கு கடுகு
  11. எண்ணெய் 2 ஸ்பூன்
  12. கருவேப்பிலை ஒரு கொத்து
  13. வத்தல் 2

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. தாளித்துக் கொட்டவும்
  3. செட்டிநாட்டு தேங்காய் சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்