வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் தோல் சட்னி

Photo of Valaikkaai thol chutney by poorani Kasiraj at BetterButter
311
0
0.0(0)
0

வாழைக்காய் தோல் சட்னி

Sep-08-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் தோல் சட்னி செய்முறை பற்றி

வாழைக்காய் தோல் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஒரு வாழைக்காயின் தோல்
  2. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  3. பொரிகடலை 3ஸ்பூன்
  4. சிறு துண்டு இஞ்சி
  5. சின்ன வெங்காயம் ஒன்று
  6. புளி ஒரு கொட்டை
  7. வத்தல் 2
  8. கல் உப்பு தேவையான அளவுl
  9. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  10. கடுகு ஒரு ஸ்பூன்
  11. கருவேப்பிலை ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. வாழைக்காயின் தோலை சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வேக விடவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்த வாழைக்காய் தோல் மற்ற பொருள்களையும் சேர்த்து அரைக்கவும்.
  3. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. சட்னியுடன் சேர்த்து கொள்ளவும்
  5. வாழைக்காய் தோல் சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்