வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் சப்பாத்தி - முட்டை கொத்து சப்பாத்தி

Photo of Vazhakkaai chappathi by poorani Kasiraj at BetterButter
341
1
0.0(0)
0

வாழைக்காய் சப்பாத்தி - முட்டை கொத்து சப்பாத்தி

Sep-08-2018
poorani Kasiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் சப்பாத்தி - முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை பற்றி

வாழைக்காய் சப்பாத்தி - முட்டை கொத்து சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு அரை கப்
  2. வேக வைத்த வாழைக்காய் ஒன்று
  3. சீரகத் தூள் ஒரு ஸ்பூன்
  4. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  6. மிளகு தூள் அரை ஸ்பூன்
  7. உப்புத்தூள்
  8. எண்ணெய்
  9. வெங்காயம் ஒன்று
  10. தக்காளி ஒன்று
  11. முட்டை இரண்டு
  12. குழம்பு மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  13. கருவேப்பிலை கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. வேகவைத்த வாழைக்காயை நன்கு மசித்துக் கொண்டு அதனுடன் கோதுமை மாவு உப்பு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்
  2. அரைமணி நேரம் அப்படியே விட்டுவிட்டு திருப்பி உருண்டை போட்டு சப்பாத்தி போல் இடவும்
  3. தோசைக் கல் சூடானதும் சப்பாத்தியை தயார் செய்யவும்
  4. சப்பாத்தியை இரண்டு மூன்று சப்பாத்தி ஒன்றாக அடுக்கி வைத்து மெல்லிசாக சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  5. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  6. குழம்பு மசாலா தூள் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  7. மாசாலா கெட்டியாகி எண்ணெய் பிரிந்ததும் சப்பாத்தியை அதில் போட்டு நன்கு கிளறவும்
  8. உடைத்து ஊற்றி மிளகு தூள் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
  9. வாழைக்காய் சப்பாத்தி முட்டை கொத்து சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்