BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி வாழைக்காய் வறுவல்

Photo of Spicy banana fry by hajirasheed haroon at BetterButter
0
1
0(0)
0

ஸ்பைசி வாழைக்காய் வறுவல்

Sep-08-2018
hajirasheed haroon
11 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் ஒன்று
  2. உப்பு ஒரு பின்ச்
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. கரம் மசாலா அரை ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  7. என்னை 4 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு வாழைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும் கலவையில் வாழைக்காயை சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காயை சேர்த்து வேக விடவும்
  4. வாழைக்காய் வெந்த உடன் பரிமாறலாம்
  5. இதை சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்