வீடு / சமையல் குறிப்பு / வெஜ் நெத்திலி வறுவல்- வாழை பூவின் பூ வறுவல்

Photo of Veg neththili varuval by poorani Kasiraj at BetterButter
109
1
0.0(0)
0

வெஜ் நெத்திலி வறுவல்- வாழை பூவின் பூ வறுவல்

Sep-08-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜ் நெத்திலி வறுவல்- வாழை பூவின் பூ வறுவல் செய்முறை பற்றி

வெஜ் நெத்திலி வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 வாழைப்பூவில் உள்ள பூக்களை எடுத்துக் கொள்ளவும்
  2. கடலை மாவு 4 ஸ்பூன்
  3. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. மிளகு தூள் அரை ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  8. உப்பு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மேலே கூறிய அனைத்து பொருட்களையும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  3. பூவினை மாவில் நன்கு தோய்த்து எண்ணெய் சூடானதும் போட்டு எடுக்கவும்
  4. மொறுமொறுப்பான வெஜ் நெத்திலி மீன் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்