வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பொடி

Photo of Coconut podi by Balajayasri Dhamu at BetterButter
660
1
0.0(0)
0

தேங்காய் பொடி

Sep-08-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பொடி செய்முறை பற்றி

தேங்காய் பயன்படுத்தி செய்தது இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொப்பரை தேங்காய் அதேங்காய்
  2. புளி சிறிது
  3. கடலை பருப்பு1கப்
  4. உளுந்து1/2கப்
  5. வர மிளகாய்7

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவல் செய்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் போட்டு துருவல் செய்து கொள்ள லாம்
  3. தேங்காய் நன்றாக வறுத்து கொள்ளவும் (மொறுப்பாக)
  4. கடலை பருப்பு, உளுந்து இரண்டையும் ஒன்றாக வறுத்து கொள்ள வேண்டும்
  5. புளி தனியாக வறுத்து கொள்ளவும்
  6. மிளகாய் தனியாக வறுத்து கொள்ளவும்
  7. 2மணிநேரம் வெயிலில் காயவைத்து கொள்ள வேண்டும்
  8. அனைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  9. இப்போது தேங்காய் பொடி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்