வீடு / சமையல் குறிப்பு / இளநீர் கடற்பாசி

Photo of Tender coconut agar by Haseena Begam at BetterButter
384
1
0.0(0)
0

இளநீர் கடற்பாசி

Sep-08-2018
Haseena Begam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

இளநீர் கடற்பாசி செய்முறை பற்றி

China grass agar agar

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பாய்ளிங்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. அகர் அகர் (China grass):10கிராம்
  2. இளநீர்: 2கப்
  3. சக்கரை:1கப்
  4. தண்ணீர்:1 ½ கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கடற்பாசி (China grass), சக்கரை சேர்த்து நன்கு (china grass) கரையும் வரை கொதிக்க விடவும்.
  2. கடற்பாசி (china grass) கரைந்ததும் அதில் இளநீரை ஊற்றி நன்கு கிளறவும்.
  3. ஒரு சிறிய பாத்திரத்தில் அதை ஊற்றி குளிர் சாதன பெட்டியில் (fridge) அரை மணி நேரம் வைத்து பிறகு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்