வீடு / சமையல் குறிப்பு / வாழை தண்டு கேரட் சாலட்

Photo of Vazhaithandu carrrot salad by sugunasivaraman sugunasivaraman at BetterButter
334
0
0.0(0)
0

வாழை தண்டு கேரட் சாலட்

Sep-08-2018
sugunasivaraman sugunasivaraman
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழை தண்டு கேரட் சாலட் செய்முறை பற்றி

வாழைதண்டு கேரட் பச்சையாக சாப்பிடுவதால் அதன் சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைதண்டு அரிந்த்து 1 கப்
  2. கேரட் துருவியது. 1கப்
  3. தக்காளி. 1 கப்
  4. உப்பு, மிளகுதூள் 1/2 ஸபூன்

வழிமுறைகள்

  1. அனைத்து காய்களையும் கட் பண்ணி வைக்கவும்
  2. ஒரு பேஷனில் அனைத்தும் கலந்து உப்பு மிளகு தூள் கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்