வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் மரவள்ளி கிழங்கு தோசை

Photo of Vazhakkaai maravallikilangu dosai by poorani Kasiraj at BetterButter
538
0
0.0(0)
0

வாழைக்காய் மரவள்ளி கிழங்கு தோசை

Sep-08-2018
poorani Kasiraj
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் மரவள்ளி கிழங்கு தோசை செய்முறை பற்றி

வாழைக்காய் மரவள்ளி கிழங்கு தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் ஒன்று
  2. மரவள்ளிக்கிழங்கு ஒன்று
  3. பச்சரிசி ஒரு கப்
  4. உளுந்து கால் கப்
  5. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. சீரகம்
  9. பெருங்காயத்தூள்
  10. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. பச்சரிசி உளுந்து வெந்தயத்தை 5 மணி நேரம் ஊறவைத்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்
  2. மரவள்ளிக்கிழங்கை துருவிக் கொள்ளவும்
  3. வாழைக்காயை அரை வேக்காடு வேக வைத்து துருவிக் கொள்ளவும்
  4. மரவள்ளிக்கிழங்கு துருவல் வாழைக்காய் துருவலை அரைக்கவும்
  5. நன்கு மைய அரைத்து மாவுடன் கலந்து கொள்ளவும்
  6. மாவுடன் உப்பு மிளகு தூள் சீரகம் கருவேப்பிலை சேர்க்கவும்
  7. பெருங்காயத்தூள் சேர்க்கவும்
  8. நன்கு கலக்கி தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்
  9. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்கு சூடானதும் மாவை ஊற்றவும்
  10. மூடி போட்டு வேக விடவும்
  11. தோசையை திருப்பிப் போட்டு எண்ணெய் விடவும்
  12. வாழைக்காய் மரவள்ளி கிழங்கு தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்