வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Vazhai Poo Vadai by Vaishnavi Prakash at BetterButter
314
1
5.0(0)
0

வாழைப்பூ வடை

Sep-08-2018
Vaishnavi Prakash
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

வாழைப்பூ வைத்து செய்யும் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலைப்பருப்பு ஒரு கப்
  2. வாழைப்பூ சிறியது
  3. பெரிய வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 2
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. பட்டை-2
  7. சோம்பு அரை தேக்கரண்டி
  8. பூண்டு 10 பற்கள்
  9. காய்ந்த மிளகாய் இரண்டு
  10. உடைத்த கடலை பொடி ஒன்றரை மேசைக்கரண்டி
  11. தேவையான அளவு உப்பு
  12. எண்ணை பொரித்தெடுக்க
  13. தயிர் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. தண்ணீரில் தயிரைக் கடைந்து மோராக்கி அதில் வாழைப்பூவை நறுக்கி போடவும்
  3. வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
  4. மிக்ஸியில் பட்டை சோம்பு காய்ந்த மிளகாய் பூண்டு அதை முதலில் அரைக்கவும்
  5. இப்பொழுது கடலைப்பருப்பை சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்
  6. அரைத்த கலவையில் சிறிதாக நறுக்கிய வாழைப்பூ வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசையவும்
  7. குறைந்தது பத்து நிமிடம் கலவியை மூடி வைக்கவும்
  8. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சிறுசிறு வடைகளாகத் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  9. மொறுமொறு வடை
  10. உதிரியாக வறுத்து எடுத்து பக்கோடா வாகவும் செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்