வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு தயிர் பச்சடி

Photo of Banana Stem Curd Salad by Vaishnavi Prakash at BetterButter
597
0
0.0(0)
0

வாழைத்தண்டு தயிர் பச்சடி

Sep-09-2018
Vaishnavi Prakash
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு தயிர் பச்சடி செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய ஹெல்தி சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைத்தண்டு 1
  2. தயிர் ஒரு கப்
  3. தேங்காய் துருவியது 2 மேஜைக்கரண்டி
  4. சீரகம் அரை தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் 2
  6. கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
  3. வாழைத்தண்டில் தயிர் மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்
  4. கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து வாழைத்தண்டு கலவையில் சேர்க்கவும்
  5. ஆரோக்கியமான வாழைத்தண்டு பச்சடி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்