வீடு / சமையல் குறிப்பு / வாழை பூ கோலா தேங்காய்ப்பால் கிரேவி

Photo of BANANA flower cofta coconut gravy by Anitha Ganesh at BetterButter
467
0
0.0(0)
0

வாழை பூ கோலா தேங்காய்ப்பால் கிரேவி

Sep-09-2018
Anitha Ganesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழை பூ கோலா தேங்காய்ப்பால் கிரேவி செய்முறை பற்றி

வாழை பூ உருளை கிழங்கு கோலா தேங்காய்பால் சேர்த்த கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோலா செய்ய
  2. வாழை பூ அரைத்தது 1 கிண்ணம்
  3. வேக வைத்த மசித்த உருளை கிழங்கு 1 கிண்ணம்
  4. பொடியாக நறுக்கிய கேரட் 1
  5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
  6. சுவைகேட்ப உப்பு
  7. குருமா செய்ய:
  8. பொடியாக நறுக்கிய வெங்காயம் 2
  9. நறுக்கிய தக்காளி 4
  10. இஞ்சி, பூண்டு 4
  11. மிளகாய் 2
  12. கிராம்பு, பட்டை சிறிது
  13. வெண்ணெய் 2 மே. க
  14. தேங்காய் பால் 1 கிண்ணம்

வழிமுறைகள்

  1. கோலா செய்ய:
  2. கோலா செய்ய கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து பிசைந்து உருண்டை பிடிக்கவும்.
  3. உருண்டையை மைதா மாவு கரைசலில் முக்கி எண்ணெய்யில் பொரிக்கவும்
  4. குருமா செய்ய:
  5. குருமா செய்ய கொடுக்கப்பட்ட பொருட்களை வாணலியில் வெண்ணெய் சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி அரைக்கவும்
  6. வாணலியில் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும்
  7. கொதித்ததும் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறிய கோலவை அதில் சேர்த்து கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்