Photo of Ilai adai by Swarna Vijayakumaar at BetterButter
1151
1
0.0(0)
0

இலை அடை

Sep-09-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இலை அடை செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • கேரளா
  • ஸ்டீமிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இடியாப்ப மாவு - 1/2 கப்
  2. தேங்காய் துருவல் - 1/2 கப்
  3. பொடித்த வெல்லம் - 1/4 கப்
  4. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  5. உப்பு - சிறிதளவு

வழிமுறைகள்

  1. இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து கொதித்த நீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  2. தேங்காயில் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து வைக்கவும்.
  3. வாழை இலையில் எண்ணெய் தடவிகொண்டு எலுமிச்சை அளவு மாவு எடுத்து தட்டி மேலே தேங்காய் கலவையை வைக்கவும்.
  4. இட்லி தட்டில் தட்டிய இலை அடையை மடித்து வைத்து வேக வைக்கவும்.
  5. சுவையான சாஃப்டான இலை அடை ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்