வீடு / சமையல் குறிப்பு / பூரண கொழுக்கட்டை

Photo of Purana kolukatai by   at BetterButter
541
2
0.0(0)
0

பூரண கொழுக்கட்டை

Sep-09-2018
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூரண கொழுக்கட்டை செய்முறை பற்றி

கொழுக்கட்டை அற்புதமான இனிப்பு வகைகளில் ஒன்று.... விநாயகர் சதுர்த்தி பிராதங்களில் முக்கிய இனிப்பு வகைகள் இது...இந்த கொழுக்கட்டை நிலக்கடலை தேங்காய் சேர்த்து செய்யும் செய்முறையை பார்ப்போம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல்-1/2 கப்
  2. நிலக்கடலை-1/4 கப்
  3. பொடித்து சர்க்கரை-1/2 கப்(தேவைக்கு)
  4. கொழுக்கட்டை மாவு-1கப்
  5. நல்லெண்ணெய்-2 ஸ்பூன்
  6. உப்பு-தேவைக்கு
  7. நெய்-தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கவும்
  2. நிலக்கடலை யை ஒன்று இரண்டாக பொடித்து கொள்ளவும்
  3. தேங்காய் துருவல் உடன் பொடித்த சர்க்கரை சேர்த்து கிளறவும்
  4. சர்க்கரை நன்கு ஊறுகி வரவும் நிலக்கடலை சேர்த்து கிளறவும்
  5. இளஞ்சூடான நீரில் கொழுக்கட்டை மாவு நல்லெண்ணெய் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
  6. கொழுக்கட்டை மாவு ரெடி செய்து கொழுக்கட்டை அச்சில் வைத்து பூரணம் உள்ளே வைத்து கொழுக்கட்டை ரெடி செய்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்