வாழைப்பழம் தேங்காய் துருவல் கொண்டு செய்யப்படும் சுவையான கேக்
செய்முறை டாக்ஸ்
మీడియం/మధ్యస్థ
కిట్టి పార్టీలు
తమిళనాడు
బేకింగ్
పౌష్టికాహారం
தேவையான பொருட்கள் பரிமாறும்: 2
கேக் செய்வதற்கு
வாழைப்பழம் 2
தேங்காய் துருவல் ஒரு கப்
மைதா 250 கி
சர்க்கரை 200 + 30 கி
பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
முட்டை இரண்டு
உப்பு 1/4 டேபிள்ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
வெஜிடபிள் ஆயில் 30 ml
சாக்லேட் செய்வதற்கு
கொக்கோ பவுடர் 1 டீஸ்பூன்
மில்க் பவுடர் 5 ஸ்பூன்
சர்க்கரை 5 ஸ்பூன்
வெஜிடபிள் ஆயில் 1 ஸ்பூன்
வழிமுறைகள்
கேக்கின் மேல் புறத்தில் அலங்கரிக்க சாக்லேட் செய்வதற்கு
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை கோகோ பவுடர் பால் பவுடர் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும்
பின் அதனை சாக்லேட் மோல்டில் ஊற்றி அதன்மேல் தயார் செய்த தேங்காய் துருவலை வைத்து குளிர வைக்கவும்
கேக் செய்வதற்கு
முட்டையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும்
பின் அதனுடன் மைதா மாவு பொடி செய்த சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் வெஜிடபிள் ஆயில் தேவை எனில் இரண்டு ஸ்பூன் பட்டர் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
பின் அதனை வெறும் வாணலியில் மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடம் போட்டு கிளறவும்
இப்பொழுது உதிரியான தேங்காய் துருவல் நமக்கு கிடைக்கும் அதனை ஆற விடவும்
வாழைப்பழத்தினை சிறிய வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும்
கேரமல் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 30 கிராம் சர்க்கரை சிறிதளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் வேக விடவும்
அது நன்றாக உருகி ஒரு கம்பி பதத்தில் கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்
பேக்கிங் செய்யப் போகும் பாத்திரத்தில் பட்டர் தடவிக் கொள்ளவும்
பின் அதன் மேல் வெட்டிவைத்த வாழைப்பழத் துண்டுகளை வரிசையாக எடுக்கவும்
பின் அதன் மேல் தயார் செய்த கேரமல் சிரப்பை ஊற்றவும்
பின் அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள வறுத்த தேங்காய்த்துருவல் சேர்க்கவும்
பின் அதன்மேல் தயார் செய்து வைத்துள்ள கேக் கலவையை ஊற்றவும்
நன்றாக செட் செய்யவும்
ஒரு மணி நேரம் பேக் செய்து எடுக்கவும்
தயார் செய்து வைத்துள்ள சாக்லேட்டுகளை மேலே வைத்து அலங்கரிக்கவும்
மீதமுள்ள தயார் செய்த வறுத்த தேங்காய் துருவலை மேலே தூவி பரிமாறவும்
மதிப்பீடு (0)  
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
கடவுச்சொல்லை மாற்று
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
பழைய கடவுச்சொல் *
புதிய கடவுச்சொல் *
புதிய கடவு சொல்லை உறுதி செய் *
கடவுச்சொல்லை மாற்று
A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
சுயவிவர அமைப்புகள்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உறுதிப்படுத்தல்ரத்து
A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
A password link has been sent to your mail. Please check your mail.
Close
தேடு

உள்நுழைக
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைக
A password link has been sent to your mail. Please check your mail.
Close
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்
மின்னஞ்சல் முகவரி
சமர்ப்பிக்கவும்
A password link has been sent to your mail. Please check your mail.
Close
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்
A password link has been sent to your mail. Please check your mail.
Close
RESET PASSWORD
Enter your new password
NEW PASSWORD
CONFIRM PASSWORD
RESET
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பதிவு செய்தல்
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
முதல் பெயர் *
கடைசி பெயர் *
மின்னஞ்சல் முகவரி *
கடவுச்சொல் *
கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் *
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திட
A password link has been sent to your mail. Please check your mail.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க