வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வறுவல்

Photo of Raw Banana Fry by Vaishnavi Prakash at BetterButter
307
1
0.0(0)
0

வாழைக்காய் வறுவல்

Sep-09-2018
Vaishnavi Prakash
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய மசாலா நிறைந்த வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் ஒன்று
  2. மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
  3. தனியா தூள் அரை மேசைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வாழைக்காயை 10 நிமிடம் வேக வைக்கவும்
  2. மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு கலவையாகவும்
  3. வாழைக்காய் வெந்தவுடன் சிறு துண்டுகளாக்கி இந்த மசாலாவில் தடவி வைக்கவும்
  4. தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இருபக்கம் வேகும் வரை விட்டு எடுக்கவும்
  5. தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தவா வறுவலாகவும் செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்