Photo of Pazham Pori by Vaishnavi Prakash at BetterButter
1157
2
0.0(0)
0

பழம் பொரி

Sep-09-2018
Vaishnavi Prakash
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பழம் பொரி செய்முறை பற்றி

வாழைப்பழத்தில் செய்யும் இனிப்பான பஜ்ஜி வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கனிந்த நேந்திரம் வாழைப்பழம் ஒன்று
  2. மைதா அரை கப்
  3. தண்ணீர் 1/2 கப்பிற்கு சிறிது குறைவாக
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. உப்பு அரை சிட்டிகை
  6. சக்கரை அல்லது பிரவுன் சக்கரை 2 மேஜைக்கரண்டி
  7. என்னை வருத்தி எடுப்பதற்கு

வழிமுறைகள்

  1. மைதா உப்பு மஞ்சள் தூள் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கவும்
  2. கலவை
  3. நேந்திரம் பழத்தை தேவையான வடிவில் வெட்டவும்
  4. ஒவ்வொரு துண்டுகளை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்
  6. சுவையான பழம் பொரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்