வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ தோல் ஜூஸ் - எடை குறைக்க, தூக்கமின்மை உதவும் ஜூஸ்

Photo of Healthy Banana peel juice by poorani Kasiraj at BetterButter
929
2
0.0(0)
0

வாழைப்பழ தோல் ஜூஸ் - எடை குறைக்க, தூக்கமின்மை உதவும் ஜூஸ்

Sep-10-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ தோல் ஜூஸ் - எடை குறைக்க, தூக்கமின்மை உதவும் ஜூஸ் செய்முறை பற்றி

வாழைப்பழ தோல் ஜூஸ் - எடை குறைக்க, தூக்கமின்மை உதவும் ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • கேரளா
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழை பழத்தோல் 2
  2. தேன் தேவையான அளவு
  3. லெமன் 1
  4. புதினா 1 கை
  5. பட்டை 1
  6. ஏலக்காய் 1

வழிமுறைகள்

  1. வாழைப்பழ தோலை 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. அதனுடன் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து வேக விடவும்
  3. வாழைப்பழத்தை நன்கு வெந்து மசியும் வரை வேக விடவும்
  4. பின்னர் அந்த சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும்
  5. வடித்தெடுத்த சாறுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  6. தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  7. தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  8. வாழைப்பழத் தோல் ஜூஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்