வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் முட்டை பணியாரம்

Photo of Coconut milk egg panniyaram by hajirasheed haroon at BetterButter
387
1
0.0(0)
0

தேங்காய் பால் முட்டை பணியாரம்

Sep-10-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் முட்டை பணியாரம் செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் பால் ஒரு கப் ஒரு கப்
  2. மைதா மாவு ஒரு கப்
  3. ரவை கால் கப்
  4. சர்க்கரை அரை கப்
  5. முட்டை இரண்டு
  6. ஏலக்காய் தூள் ஒரு பின்ச்
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் முட்டை சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதில் மைதா மாவு ரவை தேங்காய்ப்பால் ஊற்றி கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் விரும்பிய வடிவில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கலாம்
  3. சுவையான தேங்காய் பால் முட்டை பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்