வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் போளி

Photo of Coconut poli by sudha rani at BetterButter
302
0
0.0(0)
0

தேங்காய் போளி

Sep-10-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் போளி செய்முறை பற்றி

Coconut poli

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கர்நாடகா
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. மைதா மாவு 1 கப்
  2. சீரோட்டி ரவை 1/4 கப்
  3. உப்பு சிறிதளவு
  4. தண்ணீர்
  5. நல்லெண்ணெய் 50 மில்லி
  6. தேங்காய் 1 முழு காய்
  7. சர்க்கரை 20 டேபிள்ஸ்பூன்
  8. ஏலக்காய்த்தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவுடன் ரவை மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து நல்லெண்ணெய் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. தேங்காயை துருவி வெறும் வாணலியில் மெல்லிய தீயில் 10 நிமிடங்கள் வரை வறுக்கவும்
  3. பின் அடுப்பை அணைத்து விட்டு சர்க்கரை மற்றும் ஏலத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. மாவை நன்கு அடித்து பிசைந்து மெல்லிய சப்பாத்தி போல் திரட்டவும்
  5. நடுவில் பூரணம் வைத்து மடித்து மீண்டும் மெல்லியதாக தேய்க்கவும்
  6. சூடான கல்லில் நெய் விட்டு சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்