வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் அரிசி அல்வா

Photo of coconut rice halwa by poorani Kasiraj at BetterButter
433
0
0.0(0)
0

தேங்காய் அரிசி அல்வா

Sep-10-2018
poorani Kasiraj
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் அரிசி அல்வா செய்முறை பற்றி

இலங்கை அரசினால் செய்யப்பட்ட அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி ஒரு கப்
  2. தேங்காய் துருவல் ஒரு கப்
  3. நெய் 6 ஸ்பூன்
  4. வெல்லக் கரைசல் முக்கால் கப்
  5. முந்திரிபருப்பு 10
  6. ஏலக்காய்-2

வழிமுறைகள்

  1. பச்சரிசியை ஊற வைத்துக் கொள்ளவும்
  2. தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்
  3. பச்சரிசி தேங்காயையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்
  5. அதே கடாயில் பச்சரிசி தேங்காய் அரைத்த விழுது ஊற்றவும்
  6. நன்கு கிளறவும்
  7. வெல்லத்தை நல்ல கொதிக்க விட்டு திக்கானதும் பச்சரிசி கலவையுடன் சேர்க்கவும்
  8. நன்கு கிளறவும் தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும்
  9. நன்கு வெந்து பளபளப்பாக கெட்டியாக வரும்
  10. தேங்காய் பச்சரிசி அல்வா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்